இதுவரை சொல்லாத இறை ரகசியம் |ஆசான் ம.செந்தமிழன் | இதுதான் இப்படியாக

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 235

  • @LemuriyanMusic23
    @LemuriyanMusic23 7 месяцев назад +57

    நண்பர் செந்தமிழன் ..ஆசான் செந்தமிழனாக மாறி இருப்பது மகிழ்ச்சி..
    ஜக்கிகள்.. கொண்டடப்படும் தமிழ் நாட்டில் செந்தமிழனின் பெயர் மட்டும் ஒலிக்க வாழ்த்துகள்.. கீரா

    • @bkbk8348
      @bkbk8348 7 месяцев назад

      மிகவும் ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட நம்மாழ்வார் திடீரென நம்மைவிட்டு மறைந்தார்.
      அவரை போன்றே ஆசானும் ஒரு தெய்வீக அருட்குழந்தை என்பது உறுதி.
      'என்னசெய்ய வேண்டும்?'
      கார்பரேட்டுகளிடம் ஒரு ரேட்டை வாங்கி தங்கள் பாட்டை ஓட்டும் (அந்த இருபத்தியைந்து கோடி புகழ்) கம்முனுஇஸ்ட்டுகள்! மத்தியில்
      'சிறந்த சொல் செயல் '
      என்று அதற்கு இலக்கணமாக திகழும் நம்மாழ்வார் ஆசான் மாசெ இருவரும் தெய்வீக குழந்தைகள் என்பது நூறு வீதம்🙏🙏🙏
      அண்ணன் ஏகலைவனுக்கும் இராவணாவிற்கும் நன்றிகள் பலபல..

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 7 месяцев назад +118

    தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி (சானூரப்பட்டி) யில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆச்சாம்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் பெ மணியரசன் அவர்கள் பிறந்த கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 7 месяцев назад +17

      மணியரசன் பிள்ளைதான் செந்தமிழன்.😅😅

    • @shellshell8491
      @shellshell8491 7 месяцев назад +5

      ஐயா மணியரசன் எந்த தமிழ் குடியை சேர்ந்தவர்

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 7 месяцев назад +3

      ஐயா அவர்களின் மகன் தான் அண்ணன் செந்தமிழன்

    • @sbssivaguru
      @sbssivaguru 7 месяцев назад

      ​@@shellshell8491ஆயர்குடி (பசுக்களுடன் உயிர் வாழ்ந்த குடி)

    • @பஞ்சாயத்து-ட4ள
      @பஞ்சாயத்து-ட4ள 7 месяцев назад

      ​@@shellshell8491
      Tcb குருப்பா

  • @gopalakrishnansrinath4873
    @gopalakrishnansrinath4873 7 месяцев назад +44

    என்னை சிந்திக்க வைத்த செந்தமிழன் சீமான் அண்ணனுக்கும், ஆசான் ம.செந்தமிழன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад +1

      1330 thirukural la ellame iruku.

  • @jagatheesan-12m09
    @jagatheesan-12m09 7 месяцев назад +50

    நா என் உணவு முறையை மாற்றிக்கொண்டேன் அதற்கு ஆசான் தான் காரணம்.
    நான் நிறுவனத்திற்கு பணிக்கு செல்லும் நேரம் மட்டும் நிறுவனத்தின் உள்ள உணவு.
    மற்ற நேரங்களில் கம்பு, கேழ்வரகு, சோளம் இதை சாப்பிட்டு கொண்டு உள்ளேன்.
    என் உடல் வலிமை அதிகரித்து உள்ளது.
    மன உறுதி வலிமை அடைந்து உள்ளது.

  • @tamilselvang2588
    @tamilselvang2588 7 месяцев назад +40

    பரபரப்பான
    அரசியலிருந்து..,ஒரு
    அமைதியான இயற்கை
    நோக்கி போகும்..உங்கள்
    பயணத்திற்கு வாழ்த்துக்கள்.!"
    ராவணாவை பின்தொடரும்
    பார்வையாளர்களுக்கு..இந்த
    பதிவு பெரும்
    பயனளிக்கட்டும்.

  • @JanarthananK-u7u
    @JanarthananK-u7u 7 месяцев назад +53

    நிறைய பாகங்கள் வர வேண்டும் என் தாழ்மையான வேண்டுகோள் ராவணாவுக்கு

    • @saraathi6289
      @saraathi6289 7 месяцев назад

      செம்மை மரபுபள்ளி ( semmai marabupalli)எனும் RUclips தளத்தை பார்வையிடவும்

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 7 месяцев назад +20

    மிகவும் சிறப்பா முயற்ச்சி ... இரு ஐயாக்களுக்கும் நன்றி. தமிழினம் விழித்தெழ தொடர்ந்து உழைப்பதற்கு என் வாழ்த்துகள்.

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 7 месяцев назад +37

    இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க நாம் தமிழர் மட்டுமே

    • @smcv8365
      @smcv8365 7 месяцев назад

      Aatchikke varalai, apparam on what basis are you claiming that your party protects the environment?? Summa adicji vidu umpaatukku

  • @ekambarams3542
    @ekambarams3542 7 месяцев назад +19

    ஏகலைவன் ஐயா அவர்களின் தேடல் விரிந்து கொண்டே செல்கிறது வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர் ❤❤❤

  • @tamilchelviraja8717
    @tamilchelviraja8717 7 месяцев назад +14

    ஊடகச் செய்திகள் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு செய்கையில் ஆன்ம அமைதிக்கு உதவும் இராவணனின் முயற்சி வெல்ல ட்டும். அமைதி ஓங்குக.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 7 месяцев назад +25

    உண்மைதானண்ணா நாங்க கூட அவரைச் சந்திக்க வேண்டும் என்றிருந்தோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithavadivel4423
    @punithavadivel4423 7 месяцев назад +6

    மிக்க மகிழ்ச்சி...சென்ற வருடம் இதே மாதம் ஒரு மாதம் தங்கியிருந்தேன் செம்மை வனத்தில்...மிக மிக இன்பமான நாட்கள் ..

  • @Kanakavalli-x2x
    @Kanakavalli-x2x 7 месяцев назад +1

    ஆசான் ம.செந்தமிழன் அவர்களுக்கும், இராவணாவிற்கும் நன்றிகள்.

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 7 месяцев назад +15

    குப்பைகளாக இருந்த சமூக வலைதளத்தில் வாரது வந்த மாமணி ஆசான் செந்தமிழன் உங்கள் மூச்சும் பேச்சும்தொடரட்டும்

  • @JanarthananK-u7u
    @JanarthananK-u7u 7 месяцев назад +19

    இந்த காணொளியை காண ஆவலுடன் காத்து க் கொண்டு இருந்தேன்

    • @dhanasekarandhana2472
      @dhanasekarandhana2472 7 месяцев назад +1

      எவளுடன்?

    • @ramakrishnandharmalingam2183
      @ramakrishnandharmalingam2183 7 месяцев назад

      ​@@dhanasekarandhana2472உங்களுடைய சிந்தனை எதை நோக்கி இருக்கிறது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள் இதுபோன்று இழிவான பதிவுகள் தயவுசெய்து பதிவு செய்யாதீர்கள்

    • @mythili2375
      @mythili2375 7 месяцев назад +1

      Spelling mistake

    • @JanarthananK-u7u
      @JanarthananK-u7u 7 месяцев назад

      @@mythili2375 நன்றி தவறை சுட்டிக்காட்டியதற்கு

    • @JanarthananK-u7u
      @JanarthananK-u7u 7 месяцев назад

      @@dhanasekarandhana2472 தவறுதான் மன்னிக்கவும்

  • @படுகை
    @படுகை 7 месяцев назад +8

    ஐயா வணக்கம்!
    மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.இது மனதளவில் பலரை தங்கள் ஊரைநோக்கித்திரும்பிப்பார்க்கவும், சிந்திக்கவும் வைக்கும்.
    வாழ்க தமிழ்!வந்தே தீரும் தமிழ்த்தேசியம்!

  • @nandasirixd8675
    @nandasirixd8675 7 месяцев назад +13

    😅😅அமைதியை நேசிப்பவன் !!! ஆடம்பரத்தை விரும்ப மாட்டான் !!! இயற்கை அழகை ரசிப்பவன் அசிங்கமாக பேச மாட்டான் 😅செயற்கைக்குள் அகப்பட்ட மனிதனுக்கு வாழ்க்கை ஒரு கடமை !! ஆனால் மனிதன் ஒரு இயற்கையின் வடிவம் என்பதை மறந்து விடுகிறான்!!! இதை புரிய வைப்பதற்கு செந்தமிழனை போல பல மனித உயிரினங்கள் தேவை 😅😅😅

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад

      Aadambaram uruvaskanathu corporate.....apo makkal dham muttal...ethu nallathu,yethu kettathu oru mairum theriyathu.

  • @ErayAkay-pf1wv
    @ErayAkay-pf1wv 7 месяцев назад +3

    ஒரு மனிதன் வாழ்வில் இப்படி எல்லாம் மாற்றங்கள் வருமா என்று ஆச்சரியமாகவும் புதுமையாகவும் உள்ளது

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 7 месяцев назад +7

    ஐயா ஏகலைவன் உங்களின் வாழ்வில் தெரட்டும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளோம் வாழ்த்துக்கள்❤

  • @manuelraj6232
    @manuelraj6232 7 месяцев назад +7

    I admire him very greatly.
    He is a gem of a person !

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 7 месяцев назад +1

    ஓம் சரவணபவ முருகா

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar 7 месяцев назад +2

    வணக்கம்..
    ஆசான் என்றதற்கு...தகுதி அண்ணன் ஆசான் செந்தமிழன் சொல்லிய கூற்று முற்றும் உணர்ந்த இறைநிலை ஆகும்.... ஆசான் ஆவதற்கு படிப்பு முக்கியமில்லை பக்குவம் தான் முக்கியம் என்று தானும் உணர்ந்து மற்றவருக்கும் உணர்த்தும்... ஆசிரியர்..ஏகலைவன் மற்றும் ஆசான் செந்தமிழன் அவர்களுக்கும் என் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்....மேலும்... தேடல் என்பது ஒரு தேவை தான் என்று தேடி சென்ற ஆசிரியர்க்கும் தேட வைத்த ஆசான் செந்தமிழன் அவர்களுக்கும்...மரபு அதை உலகிற்க்கு உணர்த்த வெறிகொண்டு வந்தமைக்கு... ராவணா...விற்க்கு பார்ட்டுகள்....

  • @kumaresanm3050
    @kumaresanm3050 7 месяцев назад +2

    ஐயா.. நிறைய வே சிந்திக்க வைக்கிறீர்கள்... உங்கள் மன்னிக்கவும் எங்கள் ராவணா ஒரு நாள் அனைவராலும் ஈர்க்கப்படும். அது இறைவன் கட்டளையாக கூட இருக்கலாம். அதனால் தான் ராவணா 2 வர காரணம் அந்த வகையில் உணர்வோடு வழி நடத்துகிறீர்கள் .. வாழ்த்துக்கள்...
    இந்த காணொளி யின் இரண்டாவது பாகத்தை இப்பவே எதிர்பார்க்கிறேன்.. நன்றி.. குமரேசன்... துபாய்..

  • @readyforknowing3009
    @readyforknowing3009 7 месяцев назад

    இயற்கை = இறைவன் = இயற்கை. சிவ! சிவ! 🤲🏼

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 7 месяцев назад +7

    ஆசான் ம.செந்தமிழன்🙏🏻💐❤️💛

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி 7 месяцев назад +1

    ❤ ஐயா செந்தமிழன் என்றாலுமே மன அமைதி ஆரோக்கியம் செம்மையான வாழ்வு ராவணா ஐயா ஏகலைவன் ஐயா மா செந்தமிழன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி❤❤❤

  • @bass9190
    @bass9190 7 месяцев назад +3

    என்னை போன்றே சிந்தனை கொண்ட ஒரு நபரை அறிமுகம் செய்த இராவணா வளையொளிக்கு நன்றி...🙏

    • @bkbk8348
      @bkbk8348 7 месяцев назад +2

      அதே போன்ற சிந்தனைகள் எனக்குள்ளும் வருவதுண்டு.
      ஆனால் சொல்லில் சிறந்த சொல் செயல்.!
      அவர் தன்னை இறைவனி(ளி)ன் அருட்குழந்தை என்று வெளிப்படுத்துவது நூறு வீதம் சரி.
      நன்றி.

    • @bkbk8348
      @bkbk8348 7 месяцев назад

      மிகவும் ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட நம்மாழ்வார் திடீரென நம்மைவிட்டு மறைந்தார்.
      அவரை போன்றே ஆசானும் ஒரு தெய்வீக அருட்குழந்தை என்பது உறுதி.
      'என்னசெய்ய வேண்டும்?'
      கார்பரேட்டுகளிடம் ஒரு ரேட்டை வாங்கி தங்கள் பாட்டை ஓட்டும் (அந்த இருபத்தியைந்து கோடி புகழ்) கம்முனுஇஸ்ட்டுகள்! மத்தியில்
      'சிறந்த சொல் செயல் '
      என்று அதற்கு இலக்கணமாக திகழும் நம்மாழ்வார் ஆசான் மாசெ இருவரும் தெய்வீக குழந்தைகள் என்பது நூறு வீதம்🙏🙏🙏
      அண்ணன் ஏகலைவனுக்கும் இராவணாவிற்கும் நன்றிகள் பலபல..

  • @samsudeen3519
    @samsudeen3519 7 месяцев назад +6

    மாற்றம் என்பது வெறும் சொல்லல்ல அது செயல்..
    இதுதான் ஆசான் செந்தமிழன்

  • @varmalineageroosters
    @varmalineageroosters 7 месяцев назад +4

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசான் அவர்களின் வகுப்பு இன்று இராவணாவில் மகிழ்விக்கிறது

  • @SATHIS8977
    @SATHIS8977 7 месяцев назад +3

    உள்ளபடியே மிகவும் மகிழ்வான செய்தி ஆசான் ம.செந்தமிழன் நேர்காணல்.... ராவணாவிற்கு நன்றிகள்.......ஒரு நெடுந்தொடராக வெளியாக வேண்டுகோள்.....

  • @narayanasamy3594
    @narayanasamy3594 7 месяцев назад +3

    ஐயா;ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏.ஐயா;ஆசான் செந்தமிழன் பேசுவதைப் கேட்டு குறைந்த பட்சம் ஐந்தாண்டுக்குள் இருக்கும் அண்ணன் மேடைப் பேச்சின் போது கேட்டது உங்களின் உதவியால் அவரின் பேச்சை திரும்ப கேட்பது என்பது மன நிறைவாக உள்ளது.நாம் தமிழர்💪💯

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 7 месяцев назад +6

    கற்கால சிவன் ஆசான் ம செந்தமிழன்

  • @thangamk.n5416
    @thangamk.n5416 7 месяцев назад

    சிறப்பான முயற்சி ஐயா ஆசான் மா செந்தமிழன் மனித இனத்திற்கான மாற்றத்தை வாழ்வியலை முன்வைக்கக்கூடிய நபர் நிச்சயம் ஒரு நாள் மரபு வலிக்கு உலக மனித குலம் திரும்பும் நாள் வரும்

  • @umabala1103
    @umabala1103 7 месяцев назад +2

    மிக மிக நல்ல விடயம். இந்த ஆசானை அவரை முறை சந்திக்க ஆசை. முழுமையாக எல்லா விடயங்களையும் எடுத்துக் காட்டுங்கள். தொடர்ந்து ராவணாவின் முயற்சிகளுக்கு நன்றிகள் பல்லாயிரம்.

  • @ErayAkay-pf1wv
    @ErayAkay-pf1wv 7 месяцев назад

    அருமையான காணொளி இதை பார்க்கும் போது புதுமையாகவும் வியப்பாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 7 месяцев назад +4

    10:13- 11:00 முற்றிலும் உண்மை ஐயா..

  • @maranmaran.s1025
    @maranmaran.s1025 7 месяцев назад +2

    உங்களது முயற்சி வெல்லட்டும் உலகம் நம்மை திரும்பி பார்க்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன்

  • @arumugamjothi6720
    @arumugamjothi6720 7 месяцев назад +1

    சிவத்தை பார்க்க கேட்க்க காத்திருக்கிறோம் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி இறைத்தமிழ் வாழ்க வாழ்க அருமை

  • @muthupalaniappan572
    @muthupalaniappan572 7 месяцев назад

    அருமையான நேர்காணல். இறை உணர்வு பெற்ற ஆசான் திரு. செந்தமிழன் வாழ்க வளமுடன்! எனக்கு மிகவும் பிடித்த காணொளியாக அது இருந்தது. அவரிடம் இருந்து நிறைய கருத்துக்களை ராவணா மூலமாக நான் எதிர்பார்க்கிறேன். அவர் தொடர்ந்து பேச வேண்டும்! சீர் கெட்ட இளைஞர்களின் வாழ்க்கை சீர் பட வேண்டும். உலகத்திற்கு இதை ஒரு தொண்டாக ராவணா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

  • @senthamizhymufa-mj7el
    @senthamizhymufa-mj7el 7 месяцев назад +2

    ஐயா தங்களின் வார்த்தையைக் கேட்கும் போதே மனம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏🏽

  • @murugananthamv1977
    @murugananthamv1977 7 месяцев назад +3

    வாழ்வியல் முழக்கம் தொடர்ந்து பல பாகங்கள் முழங்கட்டும், எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளோம்

  • @kesavanmathi180
    @kesavanmathi180 7 месяцев назад

    வணக்கம்,
    சிந்தித்து செயல்பட்ட ....... சிறப்பான முறையில் வகுப்பு எடுத்த அன்பு உள்ளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்..... நன்றிகள்.
    நன்றி வணக்கம்.

  • @udhraudhra3963
    @udhraudhra3963 7 месяцев назад +4

    ❤❤❤ ஆசான் மற்றும் ஆசிரியர்

  • @singaravelukarnan1335
    @singaravelukarnan1335 7 месяцев назад +1

    இந்த தெய்வம் நிறைய பேச வேண்டும் தமிழர்களின் அறியாமை என்ற தடைகளை உடைக்க வேண்டும் தெய்வத்தின் சொற்பொழிவுவை கேட்க வேண்டும் என்ற அவா எனக்கு உண்டு இந்த முயற்சிக்கு ராவணா விற்கும் மனமார்ந்த நன்றிகள் பல நன்றி வணக்கம்

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 7 месяцев назад +1

    ராவணாவிற்கு நன்றி நன்றி நன்றி🙏 ஆசானைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கின்றோம்.

  • @kasivisvanathanp
    @kasivisvanathanp 7 месяцев назад +2

    இறையியல் ஆசான் ம.செந்தமிழன்....

  • @poneaswaran2809
    @poneaswaran2809 7 месяцев назад +1

    அண்ணா உங்களுடைய இந்த புது முயற்சிக்கு மிகவும் நன்றி 🙏
    ஆசான் ம.செந்தமிழன் அவர்களப்பற்றி நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அவருடைய சில காணொளிகளும் கண்டிருக்கிறேன், அவர் எங்களுடைய தமிழ்தேசிய ஆசான் மணியரசன் ஐய்யாவுடைய புதல்வர் என்பது மிகவும் சந்தோஷம், அண்ணா அந்த முயற்சி தமிழ் தேசிய இனத்திற்கு ஆன்மீக ரீதியிலும் தமிழினத்தின் ஆழம் கண்டுணரவும். புதிய இளைஞர் படை தமிழ் தேசியத்தை பலப்படுத்த ஒரு சந்தர்ப்பமாக அமைகிறதை இட்டு மகிழ்ச்சி கொள்கிறேன். அவருடைய உலக அறிவை பெற்று தமிழினம் எழுச்சி பெற வேண்டும் .💐🙏👍

  • @thiyagalingam3163
    @thiyagalingam3163 7 месяцев назад

    ஆசான் செந்தமிழிலன் அடுத்த பதிவை எதிர்நோக்கி உள்ளோம் மிக்க மகிழ்ச்சி சிறப்பாக இருந்தது

  • @Ullam2016
    @Ullam2016 7 месяцев назад

    சொல்ல வார்த்தை இல்லை ஆசான் அவர்களுக்கு இதயம் கனிந்த வணக்கம் 🙏

  • @kingslyjesus
    @kingslyjesus 7 месяцев назад

    நன்றியும் , வாழ்த்துகள்.

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 7 месяцев назад +2

    மிக மிக சிறப்பான பதிவு.🙏🙏

  • @ErayAkay-pf1wv
    @ErayAkay-pf1wv 7 месяцев назад

    பலகோடி நன்றிகள்......

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 7 месяцев назад

    கர்ம யோகி ஆசான் செந்தமிழன் உங்கள் செயல் சிறக்க வாழ்த்துக்கள்

  • @yazhini800
    @yazhini800 7 месяцев назад

    ஆசான் செந்தமிழன் அவர்கள் இயற்கையின் பன்னெடுங்கால கடுந்தவ விளைவுகளின் வெளிப்பாடு!
    தகுதியுள்ளவர்களை தன்னை நோக்கி ஈர்த்துக்கொண்டு விடும் வல்லமை பெற்றவர்! -என்பது அவரிடம் சென்று சேர்ந்தோர்க்கு சொல்லித் தெரியவேண்டிய விசயமல்லவே!

  • @ManiPrabhakaran-n1q
    @ManiPrabhakaran-n1q 7 месяцев назад

    ஆசான் அவர்கள் கிடைத்தற்கரிய பெரும் புதையல் வெளிக்கொணரும் உங்களுக்கும் வணக்கங்கள் பல நன்றி ஐயா!

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 7 месяцев назад +2

    ராவணா ஒழுக்கத்தின் வழிகாட்டி 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🎉

  • @thiyagarajansundaresan2205
    @thiyagarajansundaresan2205 7 месяцев назад +19

    ஈழ விடுதலைப் போராட்டம் மற்றும் தலைவரைப் பற்றி செந்தமிழன் அண்ணனின் பார்வையை கேட்கவும்

    • @velunachiyar4114
      @velunachiyar4114 7 месяцев назад

      Where does he talk about this. Pls share. I have huge respect for Aasan.

    • @thiyagarajansundaresan2205
      @thiyagarajansundaresan2205 7 месяцев назад +2

      @@velunachiyar4114 அதைப்பற்றி அவர் பேசி நானும் பார்த்ததில்லை. அதனாலதான் ஏகலைவன் அண்ணா கேட்டால் அவர் பேசலாம். நானும் என் விருப்பத்தை தான் முன் வைத்தேன்

    • @velunachiyar4114
      @velunachiyar4114 7 месяцев назад +2

      He was a staunch supporter. He participated in protest against Tamil genocide. He wrote an article on that I believe it was in 2009 or 2010.

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад

      Prabhakaran ma senthamizhan pol irunthu irunthal nalla irunthu irupar.

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад

      Brain dhan use panna vendum.kaththi thuppakki alla.

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 7 месяцев назад

    இயற்கை பிரசவித்த" மனிதம்" நம் மத ஆசான் செந்தமிழன்.

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 7 месяцев назад +1

    நன்றிகள் ஐயா..❤

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 7 месяцев назад +4

    யூனியனுக்கு பழயபடி அதிகாரம் கொடுத்தால் போதும் நகரத்தில் உள்ளவர்கள் கிராமங்களுக்கு செல்வார்கள். எல்லா அதிகாரத்தையும் பிரித்து கொடுக்க வேண்டும்.

  • @freetohearme
    @freetohearme 7 месяцев назад

    மிகவும் அருமை. சிந்திக்காமட்டுமல்ல செயல்படவும்.

  • @saravanankkumarj.d7673
    @saravanankkumarj.d7673 7 месяцев назад

    நன்றி ஐயா

  • @MrTamils
    @MrTamils 7 месяцев назад +1

    மிகவும் சிறப்பான முயற்சி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Velli-u8u
    @Velli-u8u 7 месяцев назад

    நிச்சயம் நல்லது

  • @ErayAkay-pf1wv
    @ErayAkay-pf1wv 7 месяцев назад

    நிச்சயமாக ஒருநாள் இந்த இடத்தை போய் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது

  • @gopinathguru8319
    @gopinathguru8319 7 месяцев назад

    வாழ்க வளமுடன் ஐயா....🙏🙏🙏

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 7 месяцев назад

    சிறப்பான கானோலி ஐயா

  • @akshayaselvanm4349
    @akshayaselvanm4349 7 месяцев назад

    Vazhalga vaiyagam Vazhalga vazhamudan vazhaltukkal ayya nandri

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 7 месяцев назад +3

    செந்தமிழன் கூறுவது போல இந்த வருடம் மாமரத்தில் பூக்கள் மிக குறைவு தான் இதை நானும் உணர்ந்தேன்

    • @alan17765
      @alan17765 7 месяцев назад

      அதுக்கு சுகமில்லையாம்

  • @DURAIRAMESH1601
    @DURAIRAMESH1601 7 месяцев назад +1

    He is simply brilliant and very practical man 💐

  • @Numbers0123
    @Numbers0123 7 месяцев назад

    Eye openinig talk 🙏

  • @shellshell8491
    @shellshell8491 7 месяцев назад +3

    தமிழ்த்தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் மகன் தான் இந்த செந்தமிழன்.

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад

      Aama correct dhan...appan mani oru echai, jaaldra......ma senthamizhan nallavar.

  • @rajarathinamrajarathinam9005
    @rajarathinamrajarathinam9005 7 месяцев назад +1

    எதிர்பார்த்து கொண்டிருந்தேன் ஐயா

  • @gopalakrishnansrinath4873
    @gopalakrishnansrinath4873 7 месяцев назад +1

    நிறைய பாகங்கள் உருவாக விரும்புகிறேன்

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 7 месяцев назад +1

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்

  • @easvavijay7448
    @easvavijay7448 7 месяцев назад +1

    நன்றி

  • @sivaprabu04
    @sivaprabu04 7 месяцев назад +2

    என்னுயிர் ஆசான் 💚

  • @jayganesh6902
    @jayganesh6902 7 месяцев назад +1

    அண்ணா ஏகலைவன் நன்றி
    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 7 месяцев назад +1

    சிறப்பு ஐயா🙏

  • @kamalabalasubramanian4501
    @kamalabalasubramanian4501 7 месяцев назад

    நல்ல முயற்சி நண்பரே

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt 7 месяцев назад

    புதிய subject.

  • @arulmoorthi-1877
    @arulmoorthi-1877 7 месяцев назад

    அருமை❤

  • @குருதேவர்அருளுரை

    💥வாழ்த்துகள்!🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 7 месяцев назад

    Valthukkal sako thamil asanukku valthukkal avarine muyatchikku
    Sabesan Canada 🇨🇦

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 7 месяцев назад +1

    சிறப்பு

  • @sundarapandian4580
    @sundarapandian4580 7 месяцев назад +2

    நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏

  • @muthukumare
    @muthukumare 7 месяцев назад +1

    Super ஏகலைவன் அய்யா

  • @srinivasanm5457
    @srinivasanm5457 7 месяцев назад +1

    Thanks

  • @larionexecutive8731
    @larionexecutive8731 7 месяцев назад +1

    ஐயா சிறு வேண்டுகோள்... தமிழ் இலக்கணப்படி இராவணா என்று வைக்கலாமே ... #ஏகலைவன் #ராவணா_வலையொலி

  • @ravivenkat3342
    @ravivenkat3342 7 месяцев назад +1

    🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 7 месяцев назад +1

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @PantianPantian-g7u
    @PantianPantian-g7u 7 месяцев назад +3

    தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் உண்மையாகவே நமக்கான வழிகாட்டி யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு முறை தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் ஐயா அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு பயணிக்கவும் வீழ்வது நாமாயினும் தமிழாக இருக்கட்டும் வணக்கம்

  • @VijayaBavya
    @VijayaBavya 7 месяцев назад +1

    ஆசான் செந்தமிழன்

  • @manickammanic966
    @manickammanic966 7 месяцев назад +1

    ஆசான்❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @poovarasu3906
    @poovarasu3906 7 месяцев назад

    🥀 ஆச்சாம்பட்டி.

  • @andrews5614
    @andrews5614 7 месяцев назад +1

    தொடர்ந்து ஆசான் செந்தமிழன் நீங்கள் தொடர வேண்டும் ஐயா

  • @elantamizhan25
    @elantamizhan25 7 месяцев назад +2

    42வது பார்வையாளர்.... 2 ம் 'commenter'.....

  • @starduststardust8455
    @starduststardust8455 7 месяцев назад

    Anyone notice,Aiyya senthamizan blink his eyes very minimal. Meaning his heart and mind at utmost peace same as Osho.

  • @ramarajp5096
    @ramarajp5096 7 месяцев назад +1

    வங்கிக்கடன் CIBIL ஆல் தீர்மானிக்கப்படுகிறது. 30 லட்சம் சேமிப்பாக 10 வருடங்களுக்கு மேல் வைத்து இருந்தாலும் cibil score சுழியம் ஆகத்தான் இருக்கும்.
    கடன் வாங்கி கட்டி வந்தால் தான் cibil score அதிகரிக்கும் 😮😮

  • @udhraudhra3963
    @udhraudhra3963 7 месяцев назад +2

    2016 நேரில் சென்று பார்த்தேன்